கொரோனா வைரஸ் தொற்று பரவாமல், அதனை ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்க இந்தியா போராடி வருகிறது

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல், அதனை ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்க இந்தியா போராடி வருகிறது. அதேநேரம், வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்தால், தக்க நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த கொடிய வைரஸை தடுக்க அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும். இதுபோன்ற பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் மற்றும் பயிற்சியை ராணுவம் பெற்றுள்ளது. சிவில் அதிகாரிகள் அழைத்தால், உதவுவதற்கு தயார்நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.