இப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத்த 7 ஆண்டு ரகசியம்
பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் 7 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது.

 


கொலை மிரட்டல் விசாரணை



திருநெல்வேலி மாவட்டம் லாலுகாபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த வழக்கில் மணிகண்டன், ஆசிர்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.



 


பெண்ணுடன் காதல்