டிக் டாக் இன்று இந்த ஆப்பை பயன்படுத்தாத இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம். இளைஞர்கள் ஏன் பல பெரியவர்கள் கூட இந்த ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் இந்த ஆப்பில் போடும் வீடியோக்களால் பெரும் வைரலாகி பிரபலமாகிவிடுகின்றனர்.
அவ்வப்போது பலர் ஒரே விதமான வீடியோக்களை போட்டு அந்த குறிப்பிட்ட வகையினை டிரெண்டாக மாற்றி விடுவார்கள். அவ்வாறு டிரெண்டாகும் வகை டிக் டாக்கள் மற்ற பயன்பாட்டாளர்களை வெகுவாக ஈர்க்கும். அந்தவகையில் சமீபத்தில் டிரெண்டான விஷயம் குழந்தை வயதில் எடுத்த புகைப்படங்கள்தான்.
சிறுவயதில் தங்களின் புகைப்படத்தை எடுத்து அதில் உள்ளது போல் தற்போது போஸ் தருகிறார்கள். கடைசியில் தான் அந்த சிறுவயது புகைப்படத்தை நமக்குக் காண்பிக்கிறார்கள்.
இந்த வீடியோ டிக் டாக்கில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அவ்வாறு டிரெண்டாகும் வீடியோக்களில் சிலவற்றை நீங்கள் இங்கே காணலாம்.
இந்த வீடியோ டிக் டாக்கில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அவ்வாறு டிரெண்டாகும் வீடியோக்களில் சிலவற்றை நீங்கள் இங்கே காணலாம்.